தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருக்கத்தி. 1. Common delight of the woods. See
  • பெருங்குறிஞ்சா. (W.) 2. A species of scammony swallow wort. See
  • நஞ்சறுப்பான். (W.) 3. Indian ipecacuanha. See
  • குடசப்பாலை. (L.) 4. Green wax-flower. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a medicinal creeper of two kinds with bitter leaves, periploea sylvestris, சிறுகுறிஞ்சா and asclepias vomitoria, பெருங்குறிஞ்சா.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகொடி.

வின்சுலோ
  • [kuṟiñcā] ''s.'' A name of an edible and medicinal creeper, of two kinds, சிறுகுறிஞ்சா, Periploca sylvestris. ''Willd.,'' and பெருஙகு றிஞ்சா, Asclepias vomitoria, ''L.'' vomit ing swallow wort. (Ains. v. 2. p. 83.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Common delightof the woods. See குருக்கத்தி. 2. A species ofscammony swallow wort. See பெருங்குறிஞ்சா.(W.) 3. Indian ipecacuanha. See நஞ்சறுப்பான்.(W.) 4. Green wax-flower. See குடசப்பாலை.(L.)