தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நூலிற் பயின்றுவருங் குறியீடுகளைத் தெரிவிக்கின்ற நூற்பா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு நூலிற் பயின்றுவருங் குறியீடுகளைத் தெரிவிக்கின்ற சூத்திரம். (நன்.20.) Sūtra dealing with the technical terms employed in a treatise, one of six kinds of cūttiram, q.v.;

வின்சுலோ
  • ''s. [in gram.]'' Rules or sutras containing terms, definitions, &c. See under சூத்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறி +.(Gram.) Sūtra dealing with the technical terms employed in a treatise, one of six kinds of cūttiram, q.v.; ஒரு நூலிற் பயின்றுவருங் குறியீடுகளைத் தெரிவிக்கின்ற சூத்திரம். (நன். 20.)