தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறியிடம் பார்த்துச் சாத்திரஞ் சொல்லல் , பின் நிகழப்போவனவற்றை முன்னறிந்து கூறுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வரது அதிருஷ்டம் முதலியவற்றைப்பற்றிக் குறிபார்த்துக் கூறுதல். To tell one's fortune, to divine;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To tell one's fortune, to divine; ஒருவரது அதிருஷ்டம் முதலியவற்றைப்பற்றிக் குறிபார்த்துக் கூறுதல்.