தமிழ் - தமிழ் அகரமுதலி
    கைக்கொள்ளுதல் ; மனத்துட்கொள்ளுதல் ; கவனமாகப் பாதுகாத்தல் ; மேன்மைப்படுதல் ; ஒன்றையே குறியாக்க் கடைப்பிடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கைக்கொள்ளுதல். கோதுபடலில்ல குறிக்கொண்டு (சீவக. 499) 1. To grasp, seize, hold;
  • மனத்துக்கொள்ளுதல், ஏத்த நில்லா குறிக்கொண்மினிடரே (திவ். திருவாய். 8, 6, 6) 2. To comprehend, understand;
  • கவனித்துப் பாதுகாத்தல். பறவையரையா வுறகல் பள்ளியறை குறிக்கொண்மின் (திவ். பெரியாழ். 5, 2, 9). 3. To guard carefully;
  • ஒன்றையே குறியாகப்பற்றுதல். குறிக்கொள் ஞானங்களால் (திவ். திருவாய். 2, 3, 8)---intr. 4. To fix the mind steadily on one object, to concentrate;
  • மேன்மைப்படுதல். 5. To be remarkeble, distinguished;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. < id.+. tr. 1. To grasp, seize, hold; கைக்கொள்ளுதல். கோதுபடலில்ல குறிக்கொண்டு (சீவக. 499). 2.To comprehend, understand; மனத்துக்கொள்ளுதல். ஏத்த நில்லா குறிக்கொண்மி னிடரே (திவ். திருவாய்.8, 6, 6). 3. To guard carefully; கவனித்துப் பாதுகாத்தல். பறவையரையா வுறகல் பள்ளியறை குறிக்கொண்மின் (திவ். பெரியாழ். 5, 2, 9). 4. To fix themind steadily on one object, to concentrate;ஒன்றையே குறியாகப்பற்றுதல். குறிக்கொள் ஞானங்களால் (திவ். திருவாய். 2, 3, 8).--intr. To beremarkable, distinguished; மேன்மைப்படுதல்.(W.)