தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒடுங்குதல் ; வாடுதல் ; மெலிதல் ; புண் ஆறி வடுவாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெலிதல். (யாழ். அக.) 3. To become reduced, lean, as a person, animal;
  • ஒருங்குதல். (யாழ். அக.) 2. To shrink, contract, recede;
  • வாடுதல். (w.) 1. cf. To sink, as the spirit by disappointment, hunger; to droop, as plants by drought;
  • புண் ஆறிவடுவாதல். (W.) 4. To heal, as a sore, cicatrice;

வின்சுலோ
  • ''v. noun.'' Leanness, sadness, dejection, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < குறு-. 1.cf. உறாவு-. To sink, as the spirit bydisappointment, hunger; to droop, as plants by drought;வாடுதல். (W.) 2. To shrink, contract, recede;ஒடுங்குதல். (யாழ். அக.) 3. To become reduced,lean, as a person, animal; மெலிதல். (யாழ். அக.)4. To heal, as a sore, cicatrice; புண் அறி வடுவாதல். (W.)