தமிழ் - தமிழ் அகரமுதலி
    கன்னி ; பெண்ணாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெண் ஆட்டுக்குட்டி. (W.) 2. Ewe lamb;
  • கன்னி. Loc. 1. Virgin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a young ewe, a she-goat that has not yet been with young; 2. a virgin, கன்னி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
மறிக்குட்டி.

வின்சுலோ
  • [kuṟāḷ] ''s. [local.]'' A voung ewe, or she goat, குறாளாடு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறு-மை + ஆள்-. 1. Virgin; கன்னி. Loc. 2. Ewe lamb; பெண் ஆட்டுக்குட்டி. (W.)