தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீராவழக்கு ; பிடிவாதமாய் மேற்கொள்ளும் தீய வழக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிடிவாதமாய் மேற்கொள்ளும் துர்வழக்கு. Loc. 2. Baseless contention obstinately maintained;
  • தீராவழக்கு. (W.) 1. Complicated, incolved lawsuit;

வின்சுலோ
  • ''s.'' Intricate and difficult proceeding in a law-suit.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறம் +. 1.Complicated, involved lawsuit; தீராவழக்கு. (W.)2. Baseless contention obstinately maintained; பிடிவாதமாய் மேற்கொள்ளும் துர்வழக்கு. Loc.