தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறிசொல்லுங் குறத்திமகள் ; குறத்திப்பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறிசொல்லும் குறமகள். (W.) 1. Woman of the Kuṟava tribe; fortune-teller;
  • குறத்திப்பாட்டு. 2. A kind of dramatic poem. See

வின்சுலோ
  • ''s.'' A kind of poem, ஓர்பிர பந்தம். 2. A woman of the குறவர் tribe; a fortune-teller, &c., குறப்பெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [T. kora-vañji.] 1. Woman of the Kuṟava tribe;fortune-teller; குறிசொல்லும் குறமகள். (W.) 2.A kind of dramatic poem. See குறத்திப்பாட்டு.