தமிழ் - தமிழ் அகரமுதலி
    முதலடி நாற்சீரும் இரண்டாமடி முச்சீருமாகி வரும் ஈரடி வெண்பா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முதலடி நாற் சீரும் இரண்டாமடி முச்சீருமாகிவரும் ஈரடி வெண்பா (இலக். வி. 730, உரை.) Distich of veṇpā metre, the first line consisting of four and the second of three feet;

வின்சுலோ
  • --குறட்பா, ''s.'' A distich of two metrical lines. See குறள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறள் +.Distich of veṇpā metre, the first line consisting of four and the second of three feet; முதலடி நாற் சீரும் இரண்டாமடி முச்சீருமாகிவரும் ஈரடி வெண்பா. (இலக். வி. 730, உரை.)