தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோள் சொல்லுதல் ; வறுமை ; நிந்தனை ; குள்ளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குள்ளம். (w.) 4. EDwarfishness;
  • நிந்தனை. (J.) 3. Sarcastic expressions, censure, reproach;
  • வறுமை. குறலையு ணட்பலவு தோன்றும் (திருகடு. 37). 2. Poverty, adversity;
  • கோட்சொல். பொய்யே குறாளை கடுஞ்சொல் பயனில்சொல்லென (மணி. 30, 68). 1. [M. kuṟaḷa.] Calumny, aspersion, backbiting;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. contumely; slander, கோள்; 2. poverty, adversity; 3. dwarfishness. குறளைச்சொல், --ப்பேச்சு, slanderous words.

வின்சுலோ
  • [kuṟḷai] ''s.'' Dwarfishness, குள்ளம். 2. Tale-bearing, divulging secrets; asperson, backbiting, slander, கோள். 3. ''[prov.]'' Sarcastic expressions, slanderous accusa tions, நிந்தனை; [''ex'' குறு.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறு-மை. 1. [M. ku-ṟaḷa.] Calumny, aspersion, backbiting; கோட்சொல். பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்சொல்லென (மணி. 30, 68). 2. Poverty, adversity;வறுமை. குறளையு ணட்பளவு தோன்றும் (திரிகடு. 37).3. Sarcastic expressions, censure, reproach; நிந்தனை. (J.) 4. Dwarfishness; குள்ளம். (W.)