தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறச்சாதி ; குறத்தி சொல்லுங் குறி ; குறவர் கூற்றாக வரும் கலம்பகவுறுப்புள் ஒன்று ; குறத்திப்பாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறச்சாதி. 1. Kuṟava tribe;
  • . 4. See குறத்திப்பாட்டு. மீனாட்சியம்மைகுறம்.
  • குறவர் கூற்றாகவரும் கலம்பகவுறுப்பிள் ஒன்று. தவ்ங்குற மறம்பாண் (இலக். வி. 812). 3. A theme in kalampakam as reppresenting the speech of Kuṟavaṉ;
  • குறத்திசொல்லுங்குறி. (சங். அக.) 2. Palmistry, fortune-telling, as practised by Kuṟava women;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the tribe of குறவர்; 2. divination, palmistry, குறி; 3. a kind of song. குறப்பாசாங்கு, pretended simplicity or feigned innocence. குறவன் (fem. குறத்தி, pl. குறவர்) one of the tribe of basket-makers, fowlers etc. குறவஞ்சி, a fortune telling woman of the குறவர், caste a gipsy; 2. a poem. குறவழக்கு, intricate and difficult disputes. குறவி, fem. of குறவன்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசாதி, குறி.
ஓர்வகைச்சாதி.
ஓர்வகைச்சாதி.

வின்சுலோ
  • [kuṟm] ''s.'' The tribe of the குறவர், குறச் சாதி. 2. Palmistry, as practised by the women of this tribe, குறத்திசொல்லுங்குறி. 3. A kind of song, poem, குறத்திப்பாட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. குற-. 1. Kuṟava tribe;குறச்சாதி. 2. Palmistry, fortune-telling, aspractised by Kuṟava women; குறத்திசொல்லுங்குறி. (சங். அக.) 3. A theme in kalampakam as representing the speech of Kuṟavaṉ; குறவர் கூற் றாகவரும் கலம்பகவுறுப்புள் ஒன்று. தவங்குற மறம் பாண் (இலக். வி. 812). 4. See குறத்திப்பாட்டு. மீனாட் சியம்மைகுறம்.