தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவியின் காதல் முதலியவைபற்றிக் குறத்தி குறிசொல்வதாகப் பாடும் நூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவிக்கு அவளது காதல் முதலியவற்றைப்பற்றிக் குறத்தி குறிசொல்வ தைக்கூறும் ஒரு பிரபந்தம். (தொன். வி. 283.) A poem in which a Kuṟava woman is represented as describing to a maiden her fortune in her love-affair;

வின்சுலோ
  • ''s.'' A poem in which a குறத்தி is the heroine. See பிரபந்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறத்தி +. A poem in which a Kuṟava woman isrepresented as describing to a maiden herfortune in her love-affair; தலைவிக்கு அவளதுகாதல் முதலியவற்றைப்பற்றிக் குறத்தி குறிசொல்வதைக்கூறும் ஒரு பிரபந்தம். (தொன். வி. 283.)