தமிழ் - தமிழ் அகரமுதலி
    வளைதல் ; வலிப்புக் கொள்ளுதல் ; சுருளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைதல். 1. To be crooked or bent, as horns, fingers, limbs, fruits;
  • வலிப்புக்கொள்ளுதல். 2. To be convulsed, to have spasms;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுருண்டு கூனுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. cf. குறழ்-.(J.) 1. To be crooked or bent, as horns, fingers,limbs, fruits; வளைதல். 2. To be convulsed,to have spasms; வலிப்புக்கொள்ளுதல். 3. Tocoil up, as a small reptile; சுருண்டுகொள்ளுதல்.