தமிழ் - தமிழ் அகரமுதலி
    செவ்வழிப் பண்வகை ; முட்செடி ; தூண்டில் முள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செவ்வழிப்பண்வகை. (பிங்.) A secondary melody-type of the cevvaḻi class;
  • முட்செடிவகை. 1. A thorny shrub, Lepidagathis;
  • தூண்டில் முள். Loc. 2. Barb of a fishhook;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mode of singing, ஒருபண்; 2. the barb of a fish-hook, தூண்டில் முள்; 3. a thorny shrub, lepidagathis.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபண், ஒரு முட்செடி.

வின்சுலோ
  • [kuṟṇṭi] ''s.'' A mode of singing, ஓர் பண். (சது.) 2. ''[local.]'' A kind of thorny shrub, ஓர்முட்செடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. A secondarymelody-type of the cevvaḻi class; செவ்வழிப் பண்வகை. (பிங்.)
  • n. cf. kuraṇḍa. 1. Athorny shrubLepidagathis; முட்செடிவகை.(M. M. 227.) 2. Barb of a fishhook; தூண்டில்முள். Loc.