தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருவிரலில் மாட்டத்தக்க மோதிரமுள்ள செருப்பு. (J.) A kind of sandals with a loop to admit the great toe;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசெருப்பு.

வின்சுலோ
  • ''s. [prov.]'' A kind of shoe or sandal, with a loop to admit the great toe.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • குறட்டுப்பாக்குவெட்டி kuṟaṭṭu-p-pāk-kuveṭṭin. < id. +. Arecanut-cracker with aforked mouth; பாக்குவெட்டி வகை. (W.)
  • n.< id. +. A kind of sandals with a loop to admitthe great toe; பெருவிரலில் மாட்டத்தக்க மோதிரமுள்ள செருப்பு. (J.)