தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறைகூறுதல் ; குறையை மெல்ல வெளியிடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறையை மெல்ல வெளியிடுகை. அவன் குறட்டரியம் பண்ணுகிறான். (J.) Complaint, murmur, expression of dissatisfaction or discontent;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குறைகூறல்.

வின்சுலோ
  • [kuṟṭṭriym] ''s. [prov.]'' complaint, murmur, expression of dissatisfaction or discontent, குறைகூறல். குறட்டரியம்பண்ணுகிறான். He bears a grudge.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. குறை+ தா-. Complaint, murmur, expression of dissatisfaction or discontent; குறையை மெல்லவெளியிடுகை. அவன் குறட்டரியம் பண்ணுகிறான்.(J.)