தமிழ் - தமிழ் அகரமுதலி
    செம்முள்ளிச்செடி ; ஈந்து ; மருதோன்றி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈந்து. (மலை.) 3. Date palm. See
  • மருதோன்றி. (மலை.) 1. cf. kuraṇta. Henna. See
  • செம்முள்ளி. (மலை.) 2. Common yellow nail dye. See

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the henna, மருதோன்றி; 2. the date palm, ஈந்து.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
செம்முள்ளி.

வின்சுலோ
  • [kuṟñci] ''s.'' A plant, செம்முள்ளி, Bar leria prionitis, Thorny Barleria. (Ains vol. 2. p. 376.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறிஞ்சி. 1. cf. kuraṇṭa.Henna. See மருதோன்றி. (மலை.) 2. Commonyellow nail dye. See செம்முள்ளி. (மலை.) 3.Date palm. See ஈந்து. (மலை.)