தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொடையணி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துதையாபரணம். குறங்கு செறிதிரள் குறங்கினிற் செறித்து. (சிலப். 6, 86). Ornament for the thigh;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தொடையாபரணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறங்கு +.Ornament for the thigh; துடையாபரணம். குறங்குசெறிதிரள் குறங்கினிற் செறித்து (சிலப். 6, 86).