தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால்வாயினின்று வேறு தனிக்கால் பிரித்தல் ; தொடையைப் பிளத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கால்வாயினின்று வேறு தனிக்கால் பிரிதல். கண்ணன்வாய்நின்றும் இவ்வூர்நிலத்தாறே குறங்கறுத்துப் புறவூர்க்கு நீர்பாயும் வாய்க்காலும் (S.I.I. ii, 57, 13). To branch out, as channels;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < குறங்கு+. To branch out, as channels; கால்வாயினின்றுவேறு தனிக்கால் பிரிதல். கண்ணன்வாய்நின்றும் இவ்வூர்நிலத்தாறே குறங்கறுத்துப் புறவூர்க்கு நீர்பாயும் வாய்க்காலும் (S.I.I. ii, 57, 13).