தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைமை ; கோபம் ; செற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செற்றம். Colloq. 2. Malice, rancour;
  • கோபம். குரோதமே குணமாயிருந்தவர் (சி. சி. பர. லோகா. மறு. 29).ட 1. Anger, wrath;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. anger, wrath, சினம்; 2. malice, விரோதம். குரோதக்காரன், குரோதி, குரோதன், a rancorous person, a foe. குரோதம் செய்ய, --பண்ண, to show anger. குரோதம் தீர்த்துக்கொள்ள, to take revenge. குரோதம் வைக்க, to indulge revengeful feelings, to harbour malice. குரோதன், Veerabadra, as being wrathful.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சினம்.

வின்சுலோ
  • [kurōtam] ''s.'' Anger, fierce anger, wrath, சினம்--one of the six உட்பகை. 2. Malice, rancor, விரோதம். Wils. p. 259. KRODHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < krōdha. 1. Anger,wrath; கோபம். குரோதமே குணமாயிருந்தவர் (சி.சி. பர. லோகா. மறு. 29). 2. Malice, rancour;செற்றம். Colloq.