தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டேகால் மைல்கொண்ட தொலைவு ; கூப்பிடு தொலைவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • 2 1/4 மைல் கொண்ட தூரம். (கந்தபு. அண்டகோ; 1. Indian league, kōs = about 2 1/4 miles=2000 தண்டம்;
  • கூப்பிடுதூரம். (திவா.) 2. Distance of a call;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the distance of a call, கூப்பிடுதூரம்; 2. a distance of about 2?? miles-an Indian league

வின்சுலோ
  • [kurōcam] ''s. [in long measure.]'' A kós, the distance of a call, being equal to two thousand Indian poles, each two, or ac cording to some, four cubits, கூப்பிடுதூரம். (காந்.) Wils. p. 259. KROS'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < krōša. 1. Indianleague, kōs = about 2¼ miles = 2000 தண்டம்; 2¼மைல் கொண்ட தூரம். (கந்தபு. அண்டகோ. 6.) 2.Distance of a call; கூப்பிடுதூரம். (திவா.)