தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆரவாரித்தல் ; குலைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆரவாரித்தல். குவவுக்குரையிருக்கை (பதிற்றுப். 84, 20). 1. To jubilate, shout;
  • குலைத்தல். ஞாளி குரைதருமே (திருக்கோ. 175). 2. To bark, as a dog;

வின்சுலோ
  • ''v. noun.'' The act of sound ing, ஒலித்தல். 2. ''(Rott.)'' A mere sound, not expressing a distinct letter, எழுத்திலா வோசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf. kur.1. To jubilate, shout; ஆரவாரித்தல். குவவுக்குரையிருக்கை (பதிற்றுப். 84, 20). 2. To bark,as a dog; குலைத்தல். ஞாளி குரைதருமே (திருக்கோ.175).