தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொடுமை. (உரி. நி.) Cruelty, savageness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. savageness, cruelty, severity, கொடுமை. குரூரம் பண்ண, -செய்ய, to treat cruelly. குரூரவதை, cruel torture. குரூர வார்த்தை, harsh language. குரூரன், a cruel person.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொடுமை.

வின்சுலோ
  • [kurūram] ''s.'' Cruelty, savageness, se verity, harshness, vehemence, கொடுமை. Wils. p. 258. KROORA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < krūra. Cruelty,savageness; கொடுமை. (உரி. நி.)