தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேறுபட்ட உருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விகாரமான உருவம். Ugliness, deformity in features, in limbs;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கு, bad) ugliness, deformity, அவலக்ஷணம். குரூபி, a deformed, maimed person.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அவலட்சணம்.

வின்சுலோ
  • [kurūpam] ''s.'' Ugliness, deformity in features, limbs, &c; amorphy, அவலட்சண ரூபம். Wils. p. 232. KUROOPA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ku-rūpa. Ugliness,deformity in features, in limbs; விகாரமான உருவம்.