தமிழ் - தமிழ் அகரமுதலி
    பச்சைக் கருப்பூரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பச்சைக்கற்பூரம். (மூ. அ.) Crude camphor;

வின்சுலோ
  • [kuruvukkāti] ''s.'' Crude camphor, பச் சைக்கர்ப்பூரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. குருவுக்கு + ஆதி. Crude camphor; பச்சைக்கற்பூரம்.(மூ. அ.)