தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருவிந்தம் ; சாணைக்கல் செய்வதற்குதவும் ஒருவகைக் கல் ; காவிக் கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாணைக்கல் செய்வதற்குதவும் ஒருவகைக் கல். (M.M. 247.) 2. Grey flint, emery;
  • காவிக்கல். இரத்தின மறியாதா னொருவன் குருவிந்தக்கல்லோ டொக்கும் இது என்றால் (ஈடு, 3, 1, 2). 3. Red ochre;
  • . 1. See குருவிந்தம், 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kuru-vinda +. 1. See குருவிந்தம், 1. 2. Grey flint, emery; சாணைக்கல் செய்வதற்குதவும் ஒருவகைக் கல். (M.M. 247.) 3. Red ochre; காவிக்கல். இரத்தினமறியாதா னொருவன் குருவிந்தக்கல்லோ டொக்கும் இதுஎன்றால் (ஈடு, 3, 1, 2).