தமிழ் - தமிழ் அகரமுதலி
    வில்லாளிகள் மறைந்திருந்து அம்பெய்தற்குறிய மதிலுறுப்பு ; சிறிய தலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறியதலை. 1. Small head;
  • வில்லாளிகட்குப் பாதுகாவலாயமையும் ஞாயில் என்னும் மதிலுறுப்பு. (சிலப். 15, 217, உரை.) 2. Inner mound of a fortification, as a protection for bowmen;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குருவி +.1. Small head; சிறியதலை. 2. Inner mound ofa fortification, as a protection for bowmen;வில்லாளிகட்குப் பாதுகாவலாயமையும் ஞாயில்என்னும் மதிலுறுப்பு. (சிலப். 15, 217, உரை.)