தமிழ் - தமிழ் அகரமுதலி
    புள்ளியுள்ள குளவிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புள்ளியுள்ள குளவிவகை. (W.) A kind of spotted wasp;

வின்சுலோ
  • --குருப்பூச்சி, ''s.'' A kind of spotted wasp, ஓர்குளவி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குரு +. Akind of spotted wasp; புள்ளியுள்ள குளவிவகை.(W.)