தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் தலைமயிர் ; நெற்றியில் மயிர்ச்சுருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெற்றியில் மயிர்ச்சுரள். (W.) 2. Curl, lock of hair, especially on the forehead, lovelock;
  • பெண்டிர் தலைமயிர். (பிங்.) 1. Woman's hair;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. woman's hair, பெண்மயிர்; 2. a lock of hair on the fore-head, முன் கொண்டை; 3. ears of corn, கதிர்

வின்சுலோ
  • [kuruḷ] ''s.'' A curl or lock or hair, especi ally on the forehead, முன்கொண்டை. Wils. p. 232. KURULA. 2. ''(Rott.)'' Women's hair, பெண்மயிர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. kurula. 1. Woman'shair; பெண்டிர் தலைமயிர். (பிங்.) 2. Curl, lockof hair, especially on the forehead, lovelock;நெற்றியில் மயிர்ச்சுருள். (W.)
  • 2 v. intr. < குருள்.To curl; சுருளாதல். குருண்ட வார்குழல் (திருவிசை.திருவாலி. 1, 3.)