தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வம் குருவாக வருதல் ; தேவன் குருவாக வருதல் ; குருவாக உபதேசிக்க வந்த கடவுளின் திருமேனி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருவாக உபதேசிக்கவந்த கடவுளின் திருமேனி. (தனிப்பா. ii. 246, 581.) Manifestaion of God in the form of a guru to His devotees;

வின்சுலோ
  • ''s.'' The manifestation of a deity as a guru for the instruction of disciples; especially spoken of Siva, குரு வடிவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guru +. Manifestation of God in the form of a guru to His devotees; குருவாக உபதேசிக்கவந்த கடவு ளின் திருமேனி. (தனிப்பா. ii. 246, 581.)