தமிழ் - தமிழ் அகரமுதலி
    சவர்க்காரம் ; கோடாசொரிப்பூடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோடாசொரி. 2. A prepared arsenic;
  • சவர்க்காரம். 1. Soap;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. soap, சவுக்காரம்; 2. a prepared arsenic.

வின்சுலோ
  • ''s.'' A guru's teaching, குரு சொல்லியமுறை.
  • [kurumuṟai] ''s.'' Soap, சவக்காரம். 2. A kind of arsenic, கோடாசுளி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. T. gurumulu.(W.) 1. Soap; சவர்க்காரம். 2. A preparedarsenic; கோடாசொரி.