தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலோகங்களை நீற்றுதற்கு உதவும் மருந்து செய்தல் ; இரசவாதத்தில் பொன்னாக்குதற்கு மருந்து செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரசவாதத்திற் பொன்னாக்குதற்கு மருத்துசெய்தல். 2. To make a mercurial preparation of rpurposes of alchemy;
  • உலோகங்களை நீற்றுதற்குதவும் மருந்து செய்தல். (யாழ். அக.) 1. To make a preparation helpful for calcining minerals;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. prob.குரு +. 1. To make a preparation helpful forcalcining minerals; உலோகங்களை நீற்றுதற்குதவும்மருந்து செய்தல். (யாழ். அக.) 2. To make amercurial preparation for purposes of alchemy;இரசவாதத்திற் பொன்னாக்குதற்கு மருத்துசெய்தல்.