தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருசார் விலங்குபறவைகளின் இளமைப் பெயர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருசார் விலங்கு பறவைகளின் இளமைப்பெயர். (W.) The young of certain animals and brids;

வின்சுலோ
  • [kurumṉ ] --குருமான், ''s. [vul.]'' The tender young of certain animals, as beasts, birds, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறு-மை. The youngof certain animals and birds; ஒருசார் விலங்குபறவைகளின் இளமைப்பெயர். (W.)