தமிழ் - தமிழ் அகரமுதலி
    குரு ; குருவின் புதல்வன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குரு. எங் குருமக னிருந்தோனவன்பால். (மணி. 16, 64). 1. Priest;
  • குருவின்புத்திரன். 2 Priest's son;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guru +. 1. Priest; குரு. எங் குருமக னிருந்தோ னவன்பால் (மணி. 16, 64). 2. Priest's son; குருவின்புத்திரன்.