தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருவின் அருள். 1. Favour, grace blessing of the guru;
  • குரு உண்ட உணவின்சேடம். (W.) 2. Leavings of a guru's food;

வின்சுலோ
  • ''s.'' The favor, grace, or blessing of the guru; gift from the guru, குருவருள். 2. Remains of a guru's food, குருவுண்டசேஷம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< guru +. 1. Favour, grace, blessing of the guru; குருவின் அருள். 2. Leavings of a guru's food; குரு உண்ட உணவின்சேடம். (W.)