தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிறிஸ்தவ குருவுக்குக் கொடுத்தற்குரிய பட்டம். Chr. Title of an ordained Christian minster;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குருவபிஷேகம்.

வின்சுலோ
  • ''s.'' The office, authority of dignity of a guru, குருத்துவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guru +. Title of an ordained Christian minister; கிறிஸ்தவ குருவுக்குக் கொடுத்தற்குரிய பட்டம். Chr.