தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமாதியடைந்த குருவின் (பெரியாரின்) வருட நட்சத்திரந்தோறும் மடங்களில் மகேசுவர பூசையுடன் அக் குருவிற்குச் செய்யும் ஆராதனை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சமாதியடைந்த குருவின் வருஷத்திருநக்ஷத்திரந்தோறும் சைவமடங்களில் மகேசுரபூசையுடன் அக்குருவிற்குச்செய்யும் ஆராதனை. Annual worship of a deceased guru on the day of his death, often accompanied with the feeding of devotees, chiefly in šaiva mutts;

வின்சுலோ
  • ''s.'' Pujah or worship, offered to a guru, by an advanced disciple com petent to do it, குருவுக்குச்செய்யுமாராதனை. 2. Food, &c., given to Brahmans, religious mendicants, &c., by the disciples of a deceased guru, in rememberence of him as deifled, இறந்துபோனகுருவைக்குறித்துச்செய் யும்பூசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Annualworship of a deceased guru on the day of hisdeath, often accompanied with the feeding ofdevotees, chiefly in Šaiva mutts; சமாதியடைந்தகுருவின் வருஷத்திருநக்ஷத்திரந்தோறும் சைவமடங்களில் மகேசுரபூசையுடன் அக்குருவிற்குச்செய்யும் ஆராதனை.