தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரமகுரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருசிரேட்டன். மெய்த்தவ நிலைமைத்தாய குருபரன் (இரகு. இந்துமதி. 87) . Great, supreme guru;

வின்சுலோ
  • --குருமூர்த்தி, ''s.'' The deity in human form, appearing for the in struction of a devoted person of the சக லர், especially spoken of Siva.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Great,supreme guru; குருசிரேட்டன். மெய்த்தவ நிலைமைத்தாய குருபரன் (இரகு. இந்துமதி. 87).