தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்குருந்து ; குழந்தை ; காட்டெலுமிச்சை ; ஒருவகைச் சிறுமரம் ; குருக்கத்தி ; குருந்தக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குருந்தக்கல். (W.)
  • வெண்குருத்து. 1. White tender leaf; tender shoots;
  • குருக்கத்தி. (பிங்.) 4. Common delight of the woods, m. cl., Hiptage madablota;
  • காட்டெலுமிச்சைவகை. (L.) 2. A speicies of wild lime, s.tr., Atalantia racemosa;
  • புனவெலுமிச்சை. (பிங்.) 1. Wild lime, Atalantia;
  • குழந்தை. 2. Infant;
  • ஒருவகைச் சிறுமரம். (L.) 3. A species of wild lime, s.tr., Atalantia missionis;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of lemon tree, atalantia racemosa; 2. an infant, குழந்தை; 3. emery, குருந்தம்; 4. white tender leaf, tender shoots. பெருங்குருந்து, a large kind of குருந்து.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குந்தம்.
ஓர்வகைமரம்.
ஓர்வகைமரம்.

வின்சுலோ
  • [kuruntu] ''s.'' A class of trees of fragrant foliage, குருந்தமரம். 2. ''[local.]'' An infant, குழந்தை. 3. Diamond spaat--as குருவிந்தக்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குருத்து. (பிங்.) 1.White tender leaf; tender shoots; வெண்குருத்து.2. Infant; குழந்தை.
  • n. prob. kunda. 1. WildlimeAtalantia; புனவெலுமிச்சை. (பிங்.) 2. Aspecies of wild lime, s.tr.Atalantia racemosa;காட்டெலுமிச்சைவகை. (L.) 3. A species of wildlime, s. tr.Atalantia missionis; ஒருவகைச் சிறுமரம். (L.) 4. Common delight of the woods,m. cl.Hiptage madablota; குருக்கத்தி. (பிங்.)
  • n. prob. kuruvinda.See குருந்தக்கல். (W.)