தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருந்தக்கல் ; குருந்தமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குருந்தக்கல்.
  • . See குருந்து2. குருந்தமொன் றொசித்தானெடுஞ்சென்று (திவ். பெரியாழ். 4, 4, 7).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. emery, red ochre. குருந்தப்பொடி, emery powder.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓர்மரம்.

வின்சுலோ
  • [kuruntm ] --குருந்தக்கல், ''s.'' [''prop.'' குருவிந்தம்.] Diamond-spaat; emery, ஓர்வ கைக்கல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. See குருந்தக்கல்.
  • n. prob. kunda. Seeகுருந்து. குருந்தமொன் றொசித்தானொடுஞ்சென்று (திவ்.பெரியாழ். 4, 4, 7).