தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்மைநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வசூரி முதலிய கொப்புளங்காணும் நோய். (சிலப். உரைபெறு. 1.) Eruptive disease, as small pox;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வைசூரி.

வின்சுலோ
  • --குருவியாதி, ''s.'' The small pox, வசூரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குரு +. Eruptivedisease, as small pox; வசூரி முதலிய கொப்புளங்காணும் நோய். (சிலப். உரைபெறு. 1.)