தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐம்பெரும் குற்றங்களுள் ஒன்றாகிய குருவைப் பழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐம்பெரும் பாதகங்களுளொன்றாகிய குருவைப் பழிக்கை. Disrespect towards or speaking ill of, one's guru, one of See { aim-perum-pātakam, q.v.;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பஞ்சபாதகத்தொன்று.

வின்சுலோ
  • ''s.'' Indignity to the priest.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Disrespect towards or speaking ill of, one's guru,one of aim-perum-pātakam, q.v.; ஐம்பெரும்பாதகங்களுளொன்றாகிய குருவைப் பழிக்கை.