தமிழ் - தமிழ் அகரமுதலி
    வியாழக்கிழமை ; பூசநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தேவகுருவுக்குரியது.] வியாழக்கிழமை. 1. Thursday as Jupiter's day;
  • பூசம். (பிங்.) 2. The 8th nakṣatra. See

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூசநாள்.

வின்சுலோ
  • ''s.'' The eighth lunar asterism, பூசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guru +. 1. Thursday as Jupiter's day; [தேவகுருவுக்குரியது.] வியா ழக்கிழமை. 2. The 8th nakṣatra. See பூசம். (பிங்.)