தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளியுள்ள ஒருவகை மெல்லிய வண்ணத்தகடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒளியுள்ள ஒரு வகை மெல்லிய வர்ணத்தகடு. Foliated tinsel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tin-sheets, tinsel; குரு நாப்பட்டை.

வின்சுலோ
  • [kurunāttkṭu ] --குருநாப்பட்டை, ''s.'' Foliated tinsel. See குறுனாப்பட்டை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < குறு-மை + nāga +. Foliated tinsel; ஒளியுள்ள ஒரு வகை மெல்லிய வர்ணத்தகடு.