தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரமகுரு , முருகக்கடவுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தம் தந்தையாகிய சிவபெருமானுக்குஙப பிரணவத்தின் தன்மையை ஓரவசரத்தில் உணர்த்திய முருகக் கடவுள். முகமாறுடைக் குருநாதன் (கந்தரலங். 71). 2. Skanda, as having once initiated His father šiva into the mystic explanation of Praṇavam;
  • பரமகுரு. 1. Exalted guru, great master;

வின்சுலோ
  • ''s.'' The name of Skanda- as having explained to his father Siva the mystic word ஓம். 2. Siva. 3. A guru--as the lord of the disciple.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guru +. 1. Exalted guru, great master; பரமகுரு. 2. Skanda, as having once initiated His father Šiva into the mystic explanation of Praṇa-vam; தம் தந்தையாகிய சிவபெருமானுக்குப் பிரணவத்தின் தன்மையை ஓரவசரத்தில் உணர்த்திய முருகக்கடவுள். முகமாறுடைக் குருநாதன் (கந்தரலங். 71).