தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாடிகொண்டு நோயியல்பு அறியும்வகையை யுணர்த்தும் ஒரு வைத்திய நூல். 1. A treatise dealing with the diagnosis of diseases by feeling the pulse;
  • தேவகுருவின் அருளால் இயற்றிப் பெற்றதாகக் கூறும் ஆறுடநூல். 2. A treatise on augury believed to be inspired by Brhaspati;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. A treatisedealing with the diagnosis of diseases byfeeling the pulse; நாடிகொண்டு நோயியல்பு அறியும்வகையை யுணர்த்தும் ஒரு வைத்திய நூல். 2.A treatise on augury believed to be inspiredby Bṛhaspati; தேவகுருவின் அருளால் இயற்றப்பெற்றதாகக் கூறும் ஆருடநூல்.