தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிறித்தவர்களின் ஒரு திருநாள் , ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகருக்குள் வெற்றிமுழக்கோடு நுழைந்ததைக் கொண்டாடும் திருநாள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See குருத்தோலைஞாயிறு. Chr.

வின்சுலோ
  • ''[in Roman Ca tholic usage.]'' Palm Sunday, when each attendant at church receives a palm leaf, in the form of a cross, which has been blessed by the priest, ஓர்திருநாள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. See குருத்தோலைஞாயிறு. Chr.