தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசிரியனுக்குச் செய்யும் துரோகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசிரியனுக்குச் செய்யுந் துரோகம். Treachery towards one's guru;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பஞ்சபாதகத் தொன்று.

வின்சுலோ
  • ''s.'' Treachery towards a guru, or injury of one.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < guru+. Treachery towards one's guru; ஆசிரியனுக்குச் செய்யுந் துரோகம்.