தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோன்றுதல் ; வேர்க்குரு உண்டாதல் ; சினங்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிறம்பெறுதல். குருக்குங் கலாமதிக் கூற்றம். (சங்கர. அந். 32). To glisten;
  • கோபங்கொள்ளுதல். (W.) To be indignant, enraged;
  • வேர்க்குரு உண்டாதல். To break out, as prickly heat;
  • தோன்றுதல். அதினின்று மொருபுருடன் குருத்தான் (விநாயகபு. 72, 4). 1. To appear;

வின்சுலோ
  • ''v. noun.'' Being indignant and enraged, பெருங்கோபங்கொள்ளல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. cf. உரு-.1. To appear; தோன்றுதல். அதினின்று மொருபுருடன் குருத்தான் (விநாயகபு. 72, 4). 2. To breakout, as prickly heat; வேர்க்குரு உண்டாதல்.
  • 11 v. intr. prob. krudh.To be indignant, enraged; கோபங்கொள்ளுதல்.(W.)
  • 11 v. intr. To glisten;நிறம்பெறுதல். குருக்குங் கலாமதிக் கூற்றம்(சங்கர. அந். 32).