தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெல் முதலிய பயிர்கள் குருத்து விடாதிருத்தல் ; கதிர் பொதிநிரம்புதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கதிர்பொதி நிரம்புதல். Loc. 2. To be big with sprouts;
  • நெல்ழதலிய பயிர்கள் குருத்துத் விடாதிருத்தல். (W.) 1. To be stanted, as grain, putting forth no new leaves;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< குருத்து + அடை-. 1. To be stunted, as grain,putting forth no new leaves; நெல்முதலிய பயிர்கள் குருத்து விடாதிருத்தல். (W.) 2. To be bigwith sprouts; கதிர்பொதி நிரம்புதல். Loc.